கங்தோ மலை

imported>Goutam1962 பயனரால் செய்யப்பட்ட 09:48, 18 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (+image #WPWP #WPWPTA)

கங்தோ மலை (Kangto) என்பது கிழக்கு இமயமலையில் உள்ள ஒரு மலைப்பகுதியாகும். இம்மலை கங்கார்டோ ரைசு என்றும் அழைக்கப்படுகிறது. சீன இந்திய எல்லைப் பகுதியில் இம்மலை அமையப்பெற்றுள்ளது.

கங்தோ
Kangto
கங்கார்டோ ரைசு
கங்தோ சிகரம்
உயர்ந்த புள்ளி
உயரம்7,060 m (23,160 அடி)[1]
புடைப்பு2,195 m (7,201 அடி)[2]
பட்டியல்கள்அல்ட்ரா
புவியியல்
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
அமைவிடம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
மூலத் தொடர்கிழக்கு இமயமலை

கங்தோ 7060 மீட்டர்கள் அல்லது 23,163 அடிகள் உயரம் கொண்ட மலையாக விளங்குகிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மலைகளில் மிகவும் உயர்ந்த மலை கங்தோ மலையாகும். சீனா இம்மலையை தெற்கு திபெத்தின் ஒரு அங்கம் என்று சட்ட விரோதமாக கோரி வருகிறது. காங்தோ மலை அமைந்திருக்கும் சர்ச்சைக்குரிய இப்பகுதி திபெத் நாட்டில் கொனா என்ற பகுதியில் இருக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கங்தோ_மலை&oldid=309866" இலிருந்து மீள்விக்கப்பட்டது