கடப்பாரை

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 07:14, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)

கடப்பாரை ஒரு முனை கூர்மையானதும் மறு முனை சற்று தட்டையானதுமாக உலோகத்தால், குறிப்பாக இரும்பினால் தயாரிக்கப்படும் கருவி ஆகும். விவசாயப் பயன்பாடுகளுக்கும், தரையில் விட்டம் குறைவான துளை போடுவதற்கும், சுரங்கம் அமைப்பதற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் கருவி இது.[1][2][3]

படிமம்:Crowbar - എളാങ്ക് 04.JPG
கடப்பாரை

படங்கள்

மேற்கோள்கள்

  1. DeLaRonde, Joe. Blacksmithing basics for the homestead. Layton, Utah: Gibbs Smith, Publisher, 2008. Print. 104.
  2. Kahu. "Ancient Hawaiian Groundbreaking Blessing for Health Facility". Hawaii Cultural Services. Retrieved 26 June 2019.
  3. Griffith, Nathan. Husbandry: the surest, cheapest way to leisure, plenty prosperity, and contentment, plainly illustrated. Trout Valley, W. Va.: Cobblemead Publications, 1998. 30. Print.
"https://tamilar.wiki/w/index.php?title=கடப்பாரை&oldid=310407" இலிருந்து மீள்விக்கப்பட்டது