கடுவா நதி

imported>Stymyrat பயனரால் செய்யப்பட்ட 13:04, 28 பெப்பிரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்*)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காதுவா ஆறு அல்லது காதுவா நதி (Kadua, Odia: କାଦୁଆ ନଦୀ) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு. இது சாரிகான் என்ற சிற்றூரின் அருகே இரண்டு ஓடைகள் ஒன்றுசேர்வதன் மூலம் உருவாகிறது. இருபத்திரண்டு (22) மைல் நீளமுள்ள இந்த ஆறு, பிராச்சி ஆற்றுக்கும் குஷபத்ரா ஆற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பை வளப்படுத்தி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1][2]

குறிப்புகள்

  1. Puri. p. 13. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
  2. "The graveyard of the turtles". The Hindu. 27 March 2004 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040705214841/http://www.hindu.com/2004/03/27/stories/2004032703462200.htm. 
"https://tamilar.wiki/w/index.php?title=கடுவா_நதி&oldid=310909" இலிருந்து மீள்விக்கப்பட்டது