கணவீரம்

imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 00:05, 25 ஆகத்து 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (The file Image:Nerium_oleander_wild1.jpg has been replaced by Image:Nerium_oleander_Ouarzazate_wild1.jpg by administrator commons:User:Rehman: ''File renamed: more meaningful name''. ''[[m:User:CommonsDelinker|Translat...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கணவீரம் என்பது ஒரு மலர்.
இதனைச் செவ்வலரி (செவ்வரளி) என அறிஞர்கள் குறிப்பாடுகின்றனர்.

கணவீர மலர்

வெறியாட்டு நிகழும் இடத்தில் கணவீர மாலை தொங்கவிடப்பட்டிருந்ததாகத் திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. [1]

இவற்றையும் காண்க

சங்ககால மலர்கள்

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. பெருந்தண் நறுவீர நறுந்தண் மாலை
    துணை அற அறுத்துத் தூங்க நாற்றி - திருமுருகாற்றுப்படை 236-237

"https://tamilar.wiki/w/index.php?title=கணவீரம்&oldid=311556" இலிருந்து மீள்விக்கப்பட்டது