கன்டிவலி

imported>சுப. இராஜசேகர் பயனரால் செய்யப்பட்ட 05:58, 19 மார்ச்சு 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கன்டிவலி என்பது வடக்கு மும்பையில் உள்ள ஒரு பகுதியாகும். மேற்கு வழித்தடத்தில் உள்ள கன்டிவலி ரயில் நிலையம் சர்ச்கேட் ரயில் நிலையத்திலிருந்து 20 வது ரயில் நிலையமாக அமைந்துள்ளது. கன்டிவலிக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் மூலம் இப்பகுதி கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்துள்ளது என்பது நமக்குத் தெரிகிறது.[1]

உசாத்துணை

  1. Ghosh, A. (1991). Encyclopedia of Indian Archaeology. Vol. 1. Brill Academic Publishers. ISBN 90-04-09264-1.
"https://tamilar.wiki/w/index.php?title=கன்டிவலி&oldid=314052" இலிருந்து மீள்விக்கப்பட்டது