கரிவேலா

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 07:33, 13 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கரிவேலா (Karivela) என்பது கேரளத்தின் ஒரு விழா ஆகும். இதில் பல தன்னார்வலர்கள் கருப்பு வண்ணத்தில் கரியால் வரைந்து தொருக்களில் நடந்து செல்கின்றனர. இந்த விழா நெம்மார வேலா, குதிரை வேலா போன்ற பிற விழாக்களின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது. இந்த கரிவேலா பூசிய ஆடவர் பொதுவாக திருவிழாவைக் காண வரும் மக்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். கரி வேலா பொதுவாக தென்னிந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் காணப்படுகிறது.[1][2]

படிமம்:Men with body painted during Tattamangalam Kuthira vela.jpg
தட்டமங்கலம் குதிரை வேலாவின் போது உடலில் கரி வண்ணம் பூசிய ஆடவர்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. T, Anilkumar (4 April 2023). "Dance of men for a goddess". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 13 November 2024.
  2. "Thattamangalam Village Office". village.kerala.gov.in. Government of Kerala Revenue Department. Retrieved 13 November 2024.
"https://tamilar.wiki/w/index.php?title=கரிவேலா&oldid=315740" இலிருந்து மீள்விக்கப்பட்டது