கல் ஆறு

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 23:19, 14 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கல் ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது பதுளை மாவட்ட மலைகளின் கிழக்குச் சாய்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 16வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 22 ஆவது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3169 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 5 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1792 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 8 ஆவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1],[2][3]

கல் ஆறு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 • உயர ஏற்றம்
கடல் மட்டம்
நீளம்108 கி.மீ.

மேலும் பார்க்க

ஆதாரங்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2007-07-29. Retrieved 2007-04-24.
  2. [1]
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2005-05-25. Retrieved 2007-04-24.
"https://tamilar.wiki/w/index.php?title=கல்_ஆறு&oldid=318722" இலிருந்து மீள்விக்கப்பட்டது