கழஞ்சு

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 04:40, 4 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (+பகுப்பு:தமிழர் அளவியல்; ±பகுப்பு:அளவைபகுப்பு:அலகுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கழஞ்சு என்பது பொன் அல்லது நகையை அளக்க பயன்படுத்தப்பட்ட அளவீடு முறையாகும். ஒரு கழஞ்சு 5கிராமாகும். ஒன்றரை கழஞ்சு ஒரு பவுன் எனவும் அழைக்கப்படுகிறது. கழஞ்சு என்ற சொல் பெரும்பாலும் பண்டைய தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். பாண்டியர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் புழக்கத்தில் உள்ள சொல் இதுவாகும்...

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கழஞ்சு&oldid=319744" இலிருந்து மீள்விக்கப்பட்டது