கால் சட்டை

imported>உலோ.செந்தமிழ்க்கோதை பயனரால் செய்யப்பட்ட 11:31, 5 சனவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

'கால்சட்டை (Trousers) (பிரித்தானிய ஆங்கிலம்), slacks) அல்லது (pants) (அமெரிக்க ஆங்கிலம்) என்பது இடையில் இருந்து கணுக்கால் வரை அணியும் ஆடையாகும். இது இருகால்களையும் தனித்தனியாக மூடும் ஆடையாகும். இது பாவாடை போல முற்றிலும் இருகால்களையும் சுற்றி அமையாது. [1]

கால் சட்டை அணிந்திருக்கும் ஆண்

மேற்கோள்கள்

  1. Hanks, Patrick, ed. (1979). Collins English Dictionary. London: Collins. p. 1061. ISBN 978-0-00-433078-5. pants pl. n. 1. British. an undergarment reaching from the waist to the thighs or knees. 2. the usual U.S. name for trousers.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கால்_சட்டை&oldid=325543" இலிருந்து மீள்விக்கப்பட்டது