கால் பென்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 06:47, 3 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-பகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள் +பகுப்பு:அமெரிக்க ஆண் திரைப்பட நடிகர்கள்))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கால் பென், என்றழைக்கப்படும் கல்பேன் சுரேஷ் மோதி (இந்தி: कल्पेन सुरेश मोदी; பிரப்பு ஏப்ரல் 23, 1977) ஒரு குஜராத்தி-அமெரிக்க நடிகர் ஆவார். இவர் பிரதான நடிகரா நடித்த சில திரைப்படங்கள் ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில் மற்றும் த நேம்சேக் ஆகும்; நேஷனல் லாம்பூன்ஸ் வான் வைல்டர், அமெரிக்கன் தேசி, மாலிபூஸ் மோஸ்ட் வாண்டெட் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.

கால் பென்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
இயற் பெயர் கல்பேன் மோதி
பிறப்பு ஏப்ரல் 23, 1977 (1977-04-23) (அகவை 49)
மான்ட்கிளேர், நியூ ஜெர்சி
தொழில் நடிகர், தயாரிப்பாளர்
"https://tamilar.wiki/w/index.php?title=கால்_பென்&oldid=325549" இலிருந்து மீள்விக்கப்பட்டது