கியூபிட்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 17:07, 29 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கியூபிட் (Cupid) என்பவர் உரோமத் தொன்மவியலில் காணப்படும் ஒரு கடவுள் ஆவார். இவர் உரோமக் காதற் கடவுளான வீனசின் மகன் ஆவார். கிரேக்கத் தொன்மவியலில் இவருக்கு ஒப்பானவர் எரோஸ் ஆவார்.[1] இவர் உரோமத் தொன்மவியலுக்கு அமைவாக ஆசை, சிற்றின்பக் காதல், ஈர்ப்பு மற்றும் பாசத்திற்கான கடவுள் ஆவார். இவருடைய பெற்றோர்கள் மார்ஸ் மற்றும் வீனஸ் ஆவர். இவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்கள் வில்லும் அம்பும் ஆகும்.

படிமம்:Eros bow Musei Capitolini MC410.jpg
ஆசை, சிற்றின்பக் காதல், ஈர்ப்பு மற்றும் பாசத்திற்கான கடவுள் கியூபிட்

மேற்கோள்கள்

  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=கியூபிட்&oldid=327005" இலிருந்து மீள்விக்கப்பட்டது