குக்குரி

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 15:47, 14 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:கூர்க்காக்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குக்குரி (தேவநாகரி/ खुकुरी) என்பது நேபாளிகளின் நீளமான வளைந்த கத்தியாகும். இது ஒரு கருவியாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது நேப்பாள மக்களின் மரபுவழி ஆயுதமாகும். மேலும் உலகின் வெவ்வேறு இராணுவங்களில் பணிபுரிந்தாலும் இக்கத்தியே இவர்களின் தேர்வாக உள்ளது.

குக்குரி
படிமம்:Kukri.jpg
பரிசுப்பொருளாக வழங்கப்படும் கத்தி
வகைகத்தி
அமைக்கப்பட்ட நாடுநேபாளம்

இதுவே நேப்பாள இராணுவத்தின் சின்னமாகவும் உலகெங்கிலும் உள்ள கூர்க்கா படைகளின் சின்னமாகவும் உள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=குக்குரி&oldid=331177" இலிருந்து மீள்விக்கப்பட்டது