டையால்

Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:50, 3 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் ("thumb|right|[[எத்திலீன் கிளைக்கோல், மிக எளிய டையால்]] thumb|right|ரெசோர்சினோல் '''கிளைக்கோல்''' (''glycol'') அல்லது '''டையால்''' (Diol) என்பது இரண்டு ஐ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கிளைக்கோல் (glycol) அல்லது டையால் (Diol) என்பது இரண்டு ஐதராக்சைல் (-OH) கூட்டங்களைக் கொண்ட வேதிச் சேர்மம் ஆகும்.[1]. இவை அல்ககோல்களின் ஒரு வகையாகும். இவற்றில் இரு அல்ககோல் வேதி வினைக்குழுக்கள் உண்டு. இவை இயற்கையில் வெல்லம் மற்றும் அவற்றின் பல்பகுதியங்களான செல்லுலோசிலும் காணப்படுகின்றன.[2] பொதுவாகக் கிடைக்கும் தொழிலக டையால் எத்திலீன் கிளைக்கால் ஆகும்.

படிமம்:Ethylene glycol.svg
எத்திலீன் கிளைக்கோல், மிக எளிய டையால்
படிமம்:Resorcinol.svg
ரெசோர்சினோல்

மேற்கோள்கள்

  1. March, Jerry (1985). Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.). New York: Wiley. ISBN 0-471-85472-7.
  2. Ian Cumpstey (2013). "Chemical Modification of Polysaccharides". ISRN Organic Chemistry. doi:10.1155/2013/417672. http://www.hindawi.com/journals/isrn/2013/417672/. 
"https://tamilar.wiki/w/index.php?title=டையால்&oldid=331656" இலிருந்து மீள்விக்கப்பட்டது