குன்றூர்

imported>Sengai Podhuvan பயனரால் செய்யப்பட்ட 00:57, 10 ஏப்பிரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தொன்றுமுதிர் வேளிர் என்றும் தொன்முது வேளிர் என்றும் குறிப்பிடப்படும் வேளிரின் பழங்குடி மக்கள் வாழ்ந்த ஊர் குன்றூர். இந்தக் குடியைச் சேர்ந்த உழவர் பெருமக்கள் வயலில் மேயும் ஆமைகளைப் பிடித்துவந்து அதனைச் சுட்டு உண்பர். (பரணர் - நற்றிணை 280)

இந்தக் குன்றூருக்குக் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. (மாங்குடி மருதனார் - குறுந்தொகை 164)

"https://tamilar.wiki/w/index.php?title=குன்றூர்&oldid=333123" இலிருந்து மீள்விக்கப்பட்டது