குறடு

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 12:45, 12 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

குறடு என்பது ஒரு பொருளைப் பிடித்து இழுக்க, பிய்த்தெடுக்க, அல்லது வெட்டப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இது முதல் வகுப்பு நெம்புகோல் ஆகும். பெரும்பாலும் ஆணியை அல்லது பிறதை பொருட்களில் இருந்து எடுக்க இவை பயன்படுகின்றன.

குறடு
"https://tamilar.wiki/w/index.php?title=குறடு&oldid=334696" இலிருந்து மீள்விக்கப்பட்டது