கூளியர்

imported>Sridhar G பயனரால் செய்யப்பட்ட 16:26, 1 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கூளியர் என்போர் பேய்கள் அன்று. குரங்கு போல் குள்ளமான மக்கள். துறையூர் ஓடைகிழார் - புறநானூறு 136

'மரம் பிறங்கிய நளிச் சிலம்பில், குரங்கு அன்ன புன் குறுங் கூளியர், பரந்து அலைக்கும் பகை' என்னும் பாடல் தொடர் கூளியர் யார் என்பதை விளங்கிக்கொள்ளப் போதுமானதாக உள்ளது. மரமடர்ந்த காடுகளில் கூளியர் வாழ்ந்தனர். அவர்கள் குரங்கு போல் குள்ளமானவர்கள். வழிப்போக்கர் கொண்டுசெல்லும் பொருள்களை அவர்கள் கவர்ந்துகொள்வர்.

"https://tamilar.wiki/w/index.php?title=கூளியர்&oldid=337522" இலிருந்து மீள்விக்கப்பட்டது