கெனெசெட்

imported>Balu1967 பயனரால் செய்யப்பட்ட 03:48, 29 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கெனெசெட் (Knesset)என்பது இசுரேலின் ஓரவை முறைமை தேசிய சட்டவாக்க அவை ஆகும். இசுரேலிய அரசாங்கத்தின் சட்டவாக்க அவை பிரிவின்படி, கெனெசெட் எல்லா சட்டங்களையும் அமுலாக்கி, நாட்டின் தலைவரையும் பிரதம மந்திரியையும் தெரிவு செய்து,[1] [2] அமைச்சரவையினை அங்கீகரித்து, அரசாங்கத்தின் வேலைகளை மேற்பார்வை செய்கிறது.[3]

கெனெசெட்
The Knesset

הכנסת
الكنيست

HaKnesset
19வது கெனெசெட்
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
தலைமை
சபாநாயகர்
யூலி யோயெல் எடெல்ஸ்டின், லிக்குட் - இஸ்ராயல் பெய்டினு
18 மார்ச் 2013 முதல்
எதிர்க்கட்சித் தலைவர்
ஈசாக் கேர்சொக், தொழிலாளர் கட்சி
25 நவம்பர் 2013 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்120
அரசியல் குழுக்கள்
கூட்டு அங்கத்தவர்கள்:
லிக்குட்
இஸ்ராயல் பெய்டினு
யேஸ் அடிட்
யூத வீடு
கட்டுனா
எதிர்க்கட்சி:
தொழிலாளர் கட்சி
சாஸ்
ஒன்றிணைந்த தோரா யூதம்
மேர்ட்ஸ்
காடேஸ்
ஒன்றிணைந்த அராபிய பட்டியல்-டால்
பலட் கட்சி
கடிமா
தேர்தல்கள்
கட்சிப்பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவம்
விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை
அண்மைய தேர்தல்
22 சனவரி 2013
கூடும் இடம்
கெனெசெட், எருசலேம், இசுரேல்
வலைத்தளம்
www.knesset.gov.il

உசாத்துணை

  1. "Basic Law – The President of the State (1964), article 3". Jewish Virtual Library. Retrieved 13 October 2023.
  2. "Basic Law – The Government (2001)". Jewish Virtual Library. Retrieved 13 October 2023.
  3. The Knesset. Jewish Virtual Library. Retrieved 8 September 2011.

வெளி இணைப்புகள்

  • (in ஆங்கிலம்)


31°46′36″N 35°12′19″E / 31.77667°N 35.20528°E / 31.77667; 35.20528

"https://tamilar.wiki/w/index.php?title=கெனெசெட்&oldid=337831" இலிருந்து மீள்விக்கப்பட்டது