கொனவல்லா

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 01:48, 1 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (கி.மூர்த்தி, கொனவாலா பக்கத்தை கொனவல்லா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கொனவல்லா (Conavalla) என்பது அயர்லாந்து நாட்டின் விக்லோ மாகாந்த்திலுள்ள விக்லோ மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலையாகும். அயர்லாந்து மொழியில் சியன் அன் பீயலைக் என்றழைக்கப்படும் இதன் பொருள் தலைக்கணவாய் என்பதாகும்.

கொனவல்லா
Clonavalla
சியன் அன் பீயலைக்
உயர்ந்த புள்ளி
உயரம்734 m (2,408 அடி)[1]
புடைப்பு109[1] m (358 அடி)
புவியியல்
அமைவிடம்அயர்லாந்து, விக்கலோ மாகாணம்
மூலத் தொடர்விக்லோ மலைத்தொடர்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Conavalla, mountainviews.ie
"https://tamilar.wiki/w/index.php?title=கொனவல்லா&oldid=342015" இலிருந்து மீள்விக்கப்பட்டது