கொனாக்ரி

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 15:31, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 91 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கொனாக்ரி (ஆங்கிலம்: Conakry, சோசோ:Kɔnakiri), கினி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அத்திலாந்திக் சமுத்திரக் கரையிலுள்ள துறைமுக நகரமான இது நாட்டின் பொருளாதார, நிதி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்கின்றது. 2009 இல் இதன் மக்கட்தொகை 1,548,500[1] ஆகும். ஏறத்தாழ கினி நாட்டின் மக்கட்தொகையின் காற்பங்கு இந்நகரிலேயே வசிக்கின்றனர்.

கொனாக்ரி

Kɔnakiri

கொனாக்ரி, கினி
கொனாக்ரி, கினி
நாடு கினியா
பிரதேசம்கொனாக்ரி பிரதேசம்
மக்கள்தொகை
 (2008)
 • மொத்தம்19,31,184 [2]
நேர வலயம்ஒசநே+1 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+1 (ம.ஐ.கோ.நே)

மேற்கோள்கள்

  1. [1] (2009 மதிப்பீடு)
"https://tamilar.wiki/w/index.php?title=கொனாக்ரி&oldid=342016" இலிருந்து மீள்விக்கப்பட்டது