கோசிகன்

imported>SivakumarPP பயனரால் செய்யப்பட்ட 11:12, 26 பெப்பிரவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (*உரை திருத்தம்*)

கோசிகன் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இடம்பெறும் ஒரு கதாபாத்திரம். மாதவிக்காக கோவலனிடம் தூது சென்ற வைதிகர். மாதவியின் தோழி மற்றும் மணிமேகலையின் பாதுகாப்பில் அக்கறை செலுத்திய சுதமதியின் அப்பா. இரட்டைக் காப்பியத்தில் இடம் பெற்ற மாதவிக்காக தூது சென்றதால் இரண்டிலும் இடம் பெற்றவர். மாதவி குற்றமற்றவள் என கோவலனுக்கு உண்மை புரிய வைத்தவர்.

"https://tamilar.wiki/w/index.php?title=கோசிகன்&oldid=343413" இலிருந்து மீள்விக்கப்பட்டது