கோரோவோவு

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 06:31, 12 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கோரோவோவு என்பது பிஜி நாட்டின் தைலிவு மாகாணத்தில் உள்ள ஊர். நவுசோரி நகரத்தில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள மக்கள் பால் பண்ணையை கொண்டு வசிக்கின்றனர். நடோவி இறங்குதளம் இதன் அருகிலுள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=கோரோவோவு&oldid=344682" இலிருந்து மீள்விக்கப்பட்டது