சதி கீதா

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 17:12, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சதி கீதா (Sathi Geetha (பிறப்பு: 5 சூலை 1983) இந்திய குறுவிரையோட்ட வீரர் ஆவார்.[1] இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் சிறந்து விளங்குபவர் ஆவார்.

பிரனாப் முகர்ஜியிடம் தயன் சந்த் விருதுபெற்ற போது

2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஏழாவது இடம்பிடித்தார். இவருடைய அணியில் கே. எம். பீனமோல், சித்ரா கே சோமன் மற்றும் ராஜ்விந்தர் கவுர் ஆகியோர் இடம்பெற்றனர். 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் 51.75 நிமிடங்களில் இலக்கினை அடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள்

  1. "sathi geetha". Archived from the original on 2012-11-06. Retrieved 2019-03-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=சதி_கீதா&oldid=347595" இலிருந்து மீள்விக்கப்பட்டது