சகட

imported>தென்காசி சுப்பிரமணியன் பயனரால் செய்யப்பட்ட 15:38, 18 ஏப்பிரல் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (ஹாட்கேட் மூலம் பகுப்பு:கிராமப்புற கதைகளில் பேய்கள் சேர்க்கப்ப...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சகட என்பது கிராமப்புரங்களில் கூறப்படும் பேய்க்கதைகளில் வரும் ஒரு பேயாகும். இதன் உடல் அமைப்பு மற்ற பேய்கள் போல் அல்லாமல் முகமும் கால்களும் உடம்பின் பின் பகுதி நோக்கி திரும்பியிருக்கும் எனக்கூறப்படுகிறது. இதன் ஓரமாக நடந்து சென்றால் இது நம்மைத் தாக்காது எனவும் நேராகவோ பின்பக்கமாகவோ சென்றால் மானிடர்களை தாக்கவும் கொல்லவும் கூட செய்யும் என்பது கிராமவாசிகளின் கருத்து.

"https://tamilar.wiki/w/index.php?title=சகட&oldid=349034" இலிருந்து மீள்விக்கப்பட்டது