சகி

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 07:01, 25 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சகி (Sakhi) என்பது கன்னட மொழியில் இருவாரத்திற்கு ஒருமுறை வெளியாகும் பெண்களுக்கான இதழாகும். இது இந்தியாவின் கர்நாடகாவில் விநியோகிக்கப்படுகிறது. இதழின் தலைமையகம் இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையில் அமைந்துள்ளது.[1] முதலில் மாதாந்திர வெளியீடாகத் தொடங்கப்பட்டது பின்னர் மாதமிரு இதழாக வெளிவருகிறது. சகி மார்ச் 2001-இல் தைனிக் ஜாக்ரண் குழுவால் தொடங்கப்பட்டது.

சகி
வகைபெண்களுக்கான செய்தி பத்திரிக்கை
இடைவெளிமாதமிருமுறை
வெளியீட்டாளர்எக்சுபிரசு வெளியீடு (மதுரை)
தொடங்கப்பட்ட ஆண்டு2001
நிறுவனம்தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசு
நாடுஇந்தியா
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மொழிகன்னடம்
வலைத்தளம்Sakhi Official website

சகோதரி வெளியீடுகள்

மேற்கோள்கள்

  1. "sakhiexpress.epapr.in: Sakhi - Kannada Fortnightly Magazine". accessify.com. Archived from the original on 2018-04-01.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சகி&oldid=349154" இலிருந்து மீள்விக்கப்பட்டது