சம்மு

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 17:24, 30 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆதாரங்கள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சம்மு அல்லது ஷம்மு என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சம்மு
பிறப்புசெர்லின் ராமலிங்கம்
14 ஜூன் 1992
பிகானேர், இராசத்தான், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008 - தற்போது

காஞ்சிவரம், மயிலு மற்றும் தசாவதாரம் (2008 திரைப்படம்) போன்ற படங்கள் மூலமாக பிரபலம் ஆனார்.[1]

திரைப்பட வரலாறு

ஆண்டு படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2008 தசாவதாரம் (2008 திரைப்படம்) தமிழ்
2009 காஞ்சிவரம் தாமரை தமிழ் வெற்றி', சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
2009 மலையன் தமிழ்
2009 கண்டேன் காதலை அனிதா தமிழ் கௌரவ தோற்றம்
2010 மாத்தி யோசி தமிழ்
2011 பாலை காயம்பூ தமிழ்
2012 மயிலு மயிலு தமிழ்

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சம்மு&oldid=351553" இலிருந்து மீள்விக்கப்பட்டது