சலேர்னோ

imported>Εὐθυμένης பயனரால் செய்யப்பட்ட 18:12, 7 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ((GR) File:Flag of Salerno.pngFile:Flag of Salerno.svg)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சலேர்னோ (Salerno, Audio file "It-Salerno.ogg" not found) இத்தாலியின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு துறைமுக நகரம். இத்தாலியின் தென்மேற்கில் அமைந்துள்ள சலேர்னோ மாகாணத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. உரோமக் குடியரசின் காலத்திலிருந்து இந்நகரத்தில் மக்கள் வசித்து வருகின்றன. 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கள் தொகை 1,39,579.

சலேர்னோ

கொம்யூன் டி சலேர்னோ
சலேர்னோ வின் பரந்த தோற்றம்
சலேர்னோ வின் பரந்த தோற்றம்
சலேர்னோ மாநிலமும் சலேர்னோ நகரமும்
சலேர்னோ மாநிலமும் சலேர்னோ நகரமும்
நாடுஇத்தாலி
மண்டலம்கம்பானியா
மாகாணம்சலேர்னொ மாகாணம்
உருவாக்கம்கிமு 194
அரசு
 • நகரத் தந்தைவின்சென்சோ டீ லூக்கா (மக்களாட்சிக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்58 km2 (22 sq mi)
ஏற்றம்
4 m (13 ft)
மக்கள்தொகை
 (சூலை 31, 2010)
 • மொத்தம்139.579
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
84100
Dialing code089
பாதுகாவல் புனிதர்மத்தேயு
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சலேர்னோ&oldid=352599" இலிருந்து மீள்விக்கப்பட்டது