சாக்‌ஷி

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 17:50, 25 பெப்பிரவரி 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தெலுங்கு மொழி +தெலுங்கு மொழி))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சாக்‌ஷி ஓர் தெலுங்கு மொழி நாளிதழாகும். இச்சொல்லின் பொருள் சாட்சி என்பதாகும்.[1] இது ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஆந்திராவில் வெளியாகும் நாளேடுகளில் முதன்மையானது. தெலுங்கு மொழியில் வெளியாகும் நாளேடுகளிலும் இது முதன்மையானது.

Sakshi (சாக்‌ஷி)
வகைதெலுங்கு நாளிதழ்
வடிவம்நீள் வடிவம்
வெளியீட்டாளர்ஜகதி பப்ளிகேசன்சு
ஆசிரியர்முரளி
நிறுவியதுமார்ச்சு 2008
தலைமையகம்ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இணையத்தளம்http://www.sakshi.com

மேற்கோள்கள்

  1. சமக்கிருதச் சொற்களில் உள்ள க்‌ஷ என்ற எழுத்துக்கூட்டல் தமிழில் ட்ச என்று எழுதப்படும். மீனாக்‌ஷி - மீனாட்சி, லக்‌ஷ்மி - லட்சுமி ஆகியன சில.

வெளியிணைப்புகள்

சாக்‌ஷி நாளேட்டின் தளம் (தெலுங்கில்)

"https://tamilar.wiki/w/index.php?title=சாக்‌ஷி&oldid=353965" இலிருந்து மீள்விக்கப்பட்டது