சாமரம்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 23:15, 31 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சாமரம் அல்லது சவுரி என்பது அரசர் மற்றும் தெய்வங்களுக்கு மரியாதைப் பொருளாக வீசப்படும் விசிறி ஆகும். இது ஈ முதலானவற்றை விரட்டவும் இதமான சூழலை ஏற்படுத்தவும் வீசப்படுகின்றது. இது கவரிமானின் மயிரில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.

இந்து ஆலயங்களில் பயன்படும் சாமரம்
பிள்ளையார் படம் சாமரம் வீசுதலுடன்

இந்திய மற்றும் இந்தோனேசியா கலாசாரத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு சாமரம் வீசப்படுகின்றது. இந்து சமயம், தாவோயியம், மற்றும் பௌத்த கலாசாரங்களில் சாமரம் முக்கியம் பெறுகின்றது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாமரம்&oldid=354929" இலிருந்து மீள்விக்கப்பட்டது