சார்னியா

imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 06:59, 8 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சார்னியா (Sarnia) என்பது கனடா நாட்டில் ஒண்டாரியோ மாநிலத்தில் ஹியுரான் ஏரிக்கரையில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரம் ஹியுரான் ஏரிக்கரையில் உள்ள ஊர்களிலேயே பெரிய ஊராகும். ஹியுரான் ஏரி இந்நகருக்கு வடக்கே அமைந்துள்ளது. மேற்கே அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள போர்ட் ஹியுரான் என்ற நகரம் உள்ளது. சார்னியா மற்றும் போர்ட் ஹியுரான் நகரங்களுக்கிடையே செயின்ட் கலெயிர் என்கின்ற ஆறு ஹியுரான் ஏரியிலிருந்து பாய்ந்தோடுகிறது.

சார்னியா
Sarnia

நகரம்
குறிக்கோளுரை: Sarnia Semper
(இலத்தீன் "என்றும் சார்னியா")
நாடுகனடா
மாகாணம்ஒண்டாரியோ
கவுண்டிலாம்டன்
குடியேற்றம்1830கள்
கூட்டிணைவு19 சூன் 1856 (நகரம்)
கூட்டிணைவு7 மே 1914 (நகரம்)
அரசு
 • நகர முதல்வர்மைக் பிராட்லி
 • நிருவாகம்சார்னியா நகர சபை
 • நாஉகள்பாட் டேவிட்சன் (கபக)
 • MPPsபொப் பெய்லி
பரப்பளவு
 • நிலம்164.71 km2 (63.59 sq mi)
 • மாநகரம்
799.87 km2 (308.83 sq mi)
ஏற்றம்
180.60 m (592.52 ft)
மக்கள்தொகை
 (2011)[1][2]
 • நகரம்72,366
 • பெருநகர்
89,555
Postal code span
N7S, N7T, N7X
இடக் குறியீடு(கள்)519, 226தொலைபேசிக் குறியீடு
இணையதளம்www.sarnia.ca

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Sarnia (city) community profile". 2006 கணக்கெடுப்பு. Statistics Canada. Retrieved 22 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "Sarnia (Census agglomeration) community profile". 2006 கணக்கெடுப்பு. Statistics Canada. Retrieved 22 பெப்ரவரி 2011. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=சார்னியா&oldid=355713" இலிருந்து மீள்விக்கப்பட்டது