சினெபெரு
சினெபெரு (Sneferu)[4] பழைய எகிப்திய இராச்சியத்தின் 4-ஆம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார்.[5][6]இவர் பண்டைய எகிப்தை கிமு 2613 முதல் கிமு 2589 முடிய 24 ஆண்டுகள் ஆட்சி செய்தார். [7] [8]இவர் கட்டிய செம்பிரமிடு, வளைந்த பிரமிடு மற்றும் நடுத்தர பிரமிடுகள் இன்றளவும் எகிப்தியக் கட்டிடக் கலையை எடுத்துரைக்கிறது. நடுத்தர பிரமிடு படிக்கட்டுகளுடன் கூடியது. பார்வோன் சினெபெருவின் மம்மி இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவரது மகன் கூபு கிசாவின் பெரிய பிரமிடுவை கட்டியவர் ஆவார்.
| சினெபெரு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சோரிஸ், சுனொபெரு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| படிமம்:Snofru Eg Mus Kairo 2002 b.jpg சினெபெருவின் சுண்ணாம்புக் கல் சிற்பம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஆட்சிக்காலம் | 24, 30 அல்லது 48 ஆண்டுகள்[1] c. 2600 BC, எகிப்தின் பதிநான்காம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| முன்னவர் | ஹுனி[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பின்னவர் | கூபு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| துணைவி(யர்) | ஹெதெப்ஹெரேஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பிள்ளைகள் | கூபு உள்ளிட்ட் 13 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தாய் | மெரெசாங்க் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| அடக்கம் | செம்பிரமிடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நினைவுச் சின்னங்கள் | செம்பிரமிடு, நடுத்தர பிரமிடு, வளைந்த பிரமிடு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படக்காட்சிகள்
-
சினெபெரு கட்டிய நடுத்தர பிரமிடு
-
சினெபெரு கட்டிய வளைந்த பிரமிடு
-
சினெபெருவின் செம்பிரமிடு
இதனையும் காணக்
மேற்கோள்கள்
- ↑ Thomas Schneider: Lexikon der Pharaonen. Albatros, Düsseldorf 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-491-96053-3, page 278–279
- ↑ A. Dodson & D. Hilton, The Complete Royal Families of Ancient Egypt, Thames and Hudson Ltd: London, 2004.
- ↑ Alan H. Gardiner: The royal canon of Turin
- ↑ Homs, George. "Snefru . Pharaoh of Egypt (± 2620-± 2547) » Stamboom Homs » Genealogie Online". Genealogie Online (in ஆங்கிலம்). Retrieved 2019-03-05.
- ↑ Snefru, KING OF EGYPT
- ↑ King Snefru
- ↑ Krauss, Rolf (1996). "The length of Sneferu's reign and how long it took to build the 'Red Pyramid'". Journal of Egyptian Archaeology 82: 43–50.
- ↑ Rainer Stadelmann: Beiträge zur Geschichte des Alten Reiches: Die Länge der Regierung des Snofru. In: Mitteilungen des Deutschen Archäologischen Institutes Kairo (MDAIK), Vol. 43. von Zabern, Mainz 1987, ISSN 0342-1279, p. 229–240.
மேலும் படிக்க
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- Anzovin, Steven et al., Famous First Facts (International Edition), H. W. Wilson Company, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8242-0958-3
- Andreu, Guillemette. Egypt in the Age of the Pyramids. Cornell University Press: Ithaca, 1997.
- Bard, A. Kathryn. An Introduction to the Archaeology of Ancient Egypt. Blackwell Publishing Ltd: Malden, 2008.
- Budge, Wallis. The Literature of the Ancient Egyptians. The Project Gutenberg. November 16, 2008 https://www.gutenberg.org/files/15932/15932-h/15932-h.htm#Pg_100
- Lepre, J.P. The Egyptian Pyramids, A Comprehensive Illustrated Reference. McFarland & Company: London, 1990.
- The Complete Royal Families of Ancient Egypt. Ed. Aidan Dodson & Dylan Hilton. Thames and Hudson Ltd: London, 2004.
- "The Instruction of Kagemni." Ancient Egyptian Books of Wisdom. November 16, 2008, https://web.archive.org/web/20081013115157/http://egypt.thetao.info/kagemni.htm
- The Oxford History of Ancient Egypt. Ed. Ian Shaw. Oxford University Press: Oxford, 2000