சிம்சா

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 14:50, 8 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: கிமீ → கி.மீ. (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சிமுசா ஆறு (Shimsha) காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது கருநாடகாவின் துங்கூர் மாவட்டத்திலுள்ள தேவராயனதுர்க்க்கம் மலையின் தென் பகுதியில் உற்பத்தியாகி 221 கி.மீ. தொலைவு ஓடி காவிரியுடன் கலக்கிறது. இது 8,469 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது.[1]

  1. "River systems of Karnataka". Online webpage of the Water Resources Department. Government of Karnataka. Retrieved 2007-08-26.
"https://tamilar.wiki/w/index.php?title=சிம்சா&oldid=359704" இலிருந்து மீள்விக்கப்பட்டது