சில்பா

imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 10:41, 13 திசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:பழைய ஏற்பாட்டு நபர்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தொடக்க நூல் குறிப்பிடுவதன்படி, சில்பா (Zilpah; זִלְפָּה "தளர்ச்சி", எபிரேயம்: Zilpa) என்பவர் லேயாளின் பணிப்பெண்ணும், பிள்ளைகளைப் பெறும்படி யாக்கோபுவுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டவரும் ஆவார் (Genesis 30:9).

சில்பா இரு பிள்ளைகளைப் பெற்றாள். அப்பிள்ளைகளை லேயா தன் பிள்ளைகளாக் கொண்டு, அவர்களுக்கு காத்து, ஆசேர் என்ற பெயர்களை வழங்கினார். தொடக்க நூல் (Genesis 30:10-13) சில்பாவை யாக்கோபுவின் வைப்பாட்டி என்ற தொணியில் குறிப்பிடுகிறது.[1])

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்[2]பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


உசாத்துணை

  1. Women, similar to wives from vadimcherny.org
  2. Genesis 22:21-22: Uz, Buz, Kemuel, Chesed, Hazo, Pildash, and Jidlaph
"https://tamilar.wiki/w/index.php?title=சில்பா&oldid=362307" இலிருந்து மீள்விக்கப்பட்டது