சிவனேரி

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:46, 13 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

சிவனேரிக் கோட்டை (Shivneri Fort) என்பது வரலாற்றுப் புகழ் மிக்க ஓர் இராணுவக் கோட்டை. இந்தக் கோட்டை இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கிலுள்ள, ஜூன்னார் என்னும் இடத்தில் உள்ளது.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
சிவனேரிக் கோட்டையின் நுழைவாயில்

சிவாஜி (பேரரசன்) இங்கு 1630, பெப்ரவரி 19 இல் பிறந்தார்[1]. அக்கோட்டையின் பெண் தெய்வமான ஷிவை என்பதன் நினைவாக சிவா என்று பெயரிடப்பட்டார். இங்கு ஜிஜாபாய்க்கும், பேரரசர் சிவாஜிக்கும் சிலைகள் உள்ளன.

மேற்கோள்கள்

  1. Gunaji, Milind (2003). Offbeat tracks in Maharashtra. Popular Prakashan. p. 69. ISBN 8171546692. Retrieved மார்ச் 13, 2010. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=சிவனேரி&oldid=362686" இலிருந்து மீள்விக்கப்பட்டது