சுழிமை

imported>Booradleyp1 பயனரால் செய்யப்பட்ட 05:01, 7 ஆகத்து 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பாய்ம இயக்கவியலில், சுழிமை (vorticity) என்பது பாயும் பாய்மத்துடன் சேர்ந்து பயணிக்கும் பார்வையாளர் ஒரு புள்ளியை பார்க்க, அப்புள்ளியின் அருகில் உள்ள பாய்மத்தின் சுழல் இயக்கத்தை விவரிக்கும் ஒரு போலி திசையன் ஆகும்.

ஒரு பாய்மயியக்கத்தின் சுழிமை ω பாய்ம வேகப்புலத்தின் சுழற்பெருக்கம் ஆகும்.

ω=×v,

இங்கு என்பது டெல் இயக்கி.

"https://tamilar.wiki/w/index.php?title=சுழிமை&oldid=367174" இலிருந்து மீள்விக்கப்பட்டது