செண்டால்

imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 14:04, 25 பெப்பிரவரி 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("Sendal" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

செண்டால் (Sendal, Cendal, Sandal) என்பது மெல்லிய ஒளிரும் பட்டு இழையாகும்.[1] இது பொதுவாக, திருமணம் உள்ளிட்ட சடங்குகளில் பயன்படுத்தும் ஆடை, தேவாலயத்தில் மத குருமார்களின் உடை, மற்றும் பதாகைகள் தயாரிக்கப் பயன்படுகின்றது. செண்டால் என்னும் இந்த சொல் கிரேக்க வார்த்தையான (σινδων (sindōn)(சிண்டன்), "மெல்லிய லினன் துணி" என்பதிலிருந்து உருவானது. பழைய பிரெஞ்சு சொல் செண்டல் என்பதாகும்.

மேற்கோள்கள்

  1. Tortora, Phyllis G.; Johnson, Ingrid (2013). The Fairchild Books Dictionary of Textiles. A&C Black. ISBN 9781609015350.
"https://tamilar.wiki/w/index.php?title=செண்டால்&oldid=368676" இலிருந்து மீள்விக்கப்பட்டது