சேவல்
சேவல் என்பது கோழி போன்ற ஒரு சில கோழியினத்தின் ஆணினத்தை குறிப்பதாகும். இவை பொதுவாக இறைச்சிக்காகவே வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படுகின்றன. சிலர் வீட்டில் செல்லப்பிராணியாகவும், சேவல் சண்டைக்கும் வளர்கின்றனர்.[1] இது காடுகளிலும், மனிதனால் வீடுகளிலும் அதற்கான பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். கோழி என்பது ஆண் பெண் என இரண்டிற்குமான பொதுப்பெயராகும். கோழி பெண்ணினம் பேடு எனவும், ஆணினம் சேவல் எனவும் அழைக்கப்படுகின்றது.
| சேவல் | |
|---|---|
| ஆண் (இடது), பெண் (வலது) | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு
|
| தொகுதி: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | காட்டுக்கோழி
|
| இனம்: | G. gallus domesticus
|
| இருசொற் பெயரீடு | |
| Gallus gallus domesticus (கரோலஸ் லின்னேயஸ், சிசுடமா நேச்சரேவின் 10வது பதிப்பு) | |
| பரவல் | |
| வேறு பெயர்கள் | |
|
Gallus domesticus L. | |

சேவலை அடையாளப்படுத்துவது அதனுடைய கொண்டையாகும். அதேவேளை சேவல் கூவும் ஆற்றல் கொண்டது.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ Joshua (2020-07-27). "Chickens and Roosters…As Pets?". IAABC Foundation Journal. Retrieved 2024-12-05.