ஜடேரி

imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 14:24, 5 மே 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜடேரி, தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்த வருவாய் கிராமம் ஆகும்[1]ஜடேரி கிராமம் செய்யாறு நகரத்திற்கு வடமேற்கே 5.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி,137 குடியிருப்புகள் கொண்ட ஜடேரி கிராமத்தின் மக்கள் தொகை 530 மற்றும் எழுத்தறிவு 64.7% ஆக உள்ளது.[2]

புவிசார் குறியீடு பெற்ற நாமக்கட்டி

ஜடேரி கிராமத்தில் கைத்தொழில் முறையில் உற்பத்தி செய்யப்படும் நாமக்கட்டி 2023ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.[3][4][5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜடேரி&oldid=376254" இலிருந்து மீள்விக்கப்பட்டது