ஜயா சர்மா

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:02, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜயா சர்மா (Jaya Sharma, பிறப்பு: செப்டம்பர் 17 1980), இந்தியப் பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 77 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2001/02-2008/09 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜயா_சர்மா&oldid=376719" இலிருந்து மீள்விக்கப்பட்டது