ஜான் மூனி

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:16, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜான் பிரான்ஸ்சிஸ் மூனி: (John Francis Mooney, பிறப்பு: பெப்ரவரி 10, 1982), அயர்லாந்து அணியின் அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் இடதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.

ஜான் மூனி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜான் பிரான்ஸ்சிஸ் மூனி
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகம்
பங்குசகலதுறை
உறவினர்கள்Paul Mooney (brother)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 8)சூன் 13 2006 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 30 2010 எ. சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 13)சூன் 8 2009 எ. வங்காளதேசம்
கடைசி இ20பமே 4 2010 எ. இங்கிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 29 6 51 13
ஓட்டங்கள் 550 289 812 140
மட்டையாட்ட சராசரி 32.35 48.16 23.20 17.50
100கள்/50கள் 0/2 1/2 0/2 0/0
அதியுயர் ஓட்டம் 55 107 55 31*
வீசிய பந்துகள் 540 212 1,189 12
வீழ்த்தல்கள் 14 3 29 0
பந்துவீச்சு சராசரி 34.35 37.33 35.86
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/79 2/43 4/43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 3/– 21/– 7/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 18 2010
"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_மூனி&oldid=377613" இலிருந்து மீள்விக்கப்பட்டது