ஜெயந்தன்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 10:43, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கப்டன் ஜெயந்தன் (05/01/1972 - 04/05/1991; முறக்கொட்டான்சேனை, மட்டக்களப்பு) எனும் இயக்கப்பெயர் கொண்ட சம்புக்குட்டி பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் கடற்கரும்புலி கப்டன் ஜெயந்தன் ஆவார்[1].

ஜெயந்தன்

கடற்கரும்புலியாக 04/05/1991 அன்று பருத்தித்துறை கடற்பரப்பிலிருந்த சிறிலங்கா கடற்படைக் கப்பல் 'அபிதா' மீதான தாக்குதலில் கொல்லப்பட்டார்[2].

மேற்கோள்கள்

  1. ஈழமாறன் (11 செப்டம்பர் 2013). "கப்டன் ஜெயந்தன் படையணி". ஈழப்பார்வை. Retrieved 1 ஆகத்து 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு தமிழர்களின் கடற்படை தளபதி சூசை சிறப்புப் பேட்டி! மீள் பதிவு". பதிவு.கொம். 18 செப்டம்பர் 2014. Archived from the original on 2014-12-23. Retrieved 26 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஜெயந்தன்&oldid=380253" இலிருந்து மீள்விக்கப்பட்டது