ஜெய் யாதவ்

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 11:35, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

ஜெய் யாதவ் (Jai Yadav, பிறப்பு: ஆகத்து 7 1974) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்); டில்லியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் 12 இல் கலந்து கொண்டுள்ளார்.

ஜெய் யாதவ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 12
ஓட்டங்கள் - 81
மட்டையாட்ட சராசரி - 65.85
100கள்/50கள் - 0/1
அதியுயர் ஓட்டம் - 69
வீசிய பந்துகள் - 396
வீழ்த்தல்கள் - 6
பந்துவீச்சு சராசரி - 54.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 2/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
- 3/0
மூலம்: [1], பிப்ரவரி 6 2006
"https://tamilar.wiki/w/index.php?title=ஜெய்_யாதவ்&oldid=380415" இலிருந்து மீள்விக்கப்பட்டது