டத்தின்

imported>Aadhitharajan பயனரால் செய்யப்பட்ட 16:50, 25 ஆகத்து 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (மேலும் காண்க)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டத்தின் (மலாய்: ''Datin'' ) என்பது மலேசியாவில் டத்தோ விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை அழைக்கும் நன்மதிப்பு அடைமொழியாகும். கணவர் டத்தோ என்னும் விருதைப் பெற்றிருந்தால் மனைவிக்கு டத்தின் எனும் நன்மதிப்பு அடைமொழி வழங்கப்படுகிறது. அதே டத்தோ விருதை ஒரு பெண் தன் சேவைகளுக்காகப் பெற்று இருந்தால் அவரை டத்தோ அல்லது டத்தின் பாதுக்கா (Datin Paduka) என்று அழைக்க வேண்டும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

மேற்கோள்

"https://tamilar.wiki/w/index.php?title=டத்தின்&oldid=382504" இலிருந்து மீள்விக்கப்பட்டது