த. வேலு

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:18, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

த. வேலு (Dha. Velu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்  2021 ஆம் ஆண்டில்  நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளராக மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார்.[1]

த. வேலு

மேற்கோள்கள்

  1. "16th Assembly members". assembly.tn.gov.in. Retrieved 2022-02-12.
"https://tamilar.wiki/w/index.php?title=த._வேலு&oldid=385919" இலிருந்து மீள்விக்கப்பட்டது