தசை வலி

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 08:48, 20 ஏப்பிரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தசை வலி (Myalgia) என்பது என்பது ஒரு தனி நோய் அன்று. பல நோய்களில் காணப்படக் கூடிய ஓர் அறிகுறி ஆகும். தசை வலியின் பொதுவான காரணம் ஒரு தசையை அல்லது ஒரு தசைக்குழுவை நீண்ட நேரம் பயன்படுத்துவது ஆகும். நீண்ட நேரம் தசையைப் பயன்படுத்தும் போது தசைகளில் லாக்டிக் அமிலம் மிகுந்து வலி உண்டாகிறது. நீடித்த பயன்பாடு அல்லது அடி இல்லாமல் தசை வலி ஏற்படுவது வைரஸ் காய்ச்சலில் ஏற்படும்.

தசை வலி (Myalgia)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10M79.1
ஐ.சி.டி.-9729.1
நோய்களின் தரவுத்தளம்22895
"https://tamilar.wiki/w/index.php?title=தசை_வலி&oldid=386782" இலிருந்து மீள்விக்கப்பட்டது