தடை ஆட்டம்

imported>Shanmugambot பயனரால் செய்யப்பட்ட 04:11, 26 மார்ச்சு 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: {{Link FA|hy}} →)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தடை ஆட்டம் (Break dance) கிப் கொப் அல்லது ராப் இசை சூழலில் தோன்றிய ஒரு ஆடல் வடிவம் ஆகும். "தொடக்க காலத்தில் இளைய சமுதாயத்தினரின் உணர்வுகளில் கிளர்ச்சியூட்டி மனதைக் கவர பெரு நகரங்களில் நடையோரங்களில் திறன்மிக்க ஒலிபெருக்களினால் இசையெழுப்பி இத்தடையாட்டத்தை நிகழ்த்தினார்கள்."[1]

A Thai breakdancer holding a one-handed handstand at MTV Street Festival, Thailand.
Cartoon of a breakdancer displaying a basic freeze, next to a stereotypical boombox.

மேற்கோள்கள்

  1. மெ. மெய்யப்பன். (2005). நிறம் மாறும் சொற்கள். சென்னை: வானதி பதிப்பகம். பக்கம் 121.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தடை_ஆட்டம்&oldid=387098" இலிருந்து மீள்விக்கப்பட்டது