தத்தல்

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 04:25, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தத்தல் என்பது ஒரு வரைகலை பயனர் இடைமுக கூறாகும். உலாவியில் அல்லது ஒரு செயலியில் பல ஆவணங்களை ஒருங்கே திறந்து பயன்படுத்த இது உதவுகிறது. ஒரு ஆவணத்தில் இருந்து இன்னொரு ஆவணத்துக்கு தாவ தத்தல் பயன்படுகிறது. பொதுவாக செவ்வக வடிவில், ஆவணப் பெயரோடு மேல் கட்டகத்தில் இது இருக்கும்.

தத்தல் - ஒரு உதாரணம்

யேகுவெரி போன்ற நிரல் நூலகங்களைப் பயன்படுத்து இதை இலகுவாக நிறைவேற்றலாம்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Khola, Vivek (2023-02-17). "Tab (interface)". www.blogger.com.
  2. Elliott, Matt (2014-01-28). "How to manipulate multiple tabs in Chrome or Firefox". CNET (in ஆங்கிலம்). Retrieved 29 October 2021.
  3. Hopkins, Don (October 1989). "The Shape of PSIBER Space: PostScript Interactive Bug Eradication Routines". Don Hopkins' Web Site. Retrieved 2010-03-01.
"https://tamilar.wiki/w/index.php?title=தத்தல்&oldid=387442" இலிருந்து மீள்விக்கப்பட்டது