தான் சுவே

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 18:45, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மூத்த தளபதி தான் சுவே (Than Shwe, பர்மிய மொழி: သန်းရွှေ) மியான்மார் நாட்டின் தலைவராவார். தத்மதௌ என்றழைக்கப்பட்ட பர்மிய இராணுவத்தின் தலைவராகவும் பர்மிய அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 1962இல் நே வின் நடத்திய இராணுவப் புரட்சிக்கு பிறகு தான் சுவே இராணுவத்தில் நிதானத்துடன் மேலிடம் வந்தார். 1992இல் தலைவர் பதவியில் ஏறினார்.

Than Shwe
သန်းရ
தான் சுவே
மியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 ஏப்ரல் 1992
பிரதமர்கின் நியுன்ட்
சோ வின்
தைன் சைன்
துணை அதிபர்மௌங் ஏய்
முன்னையவர்சாவ் மௌங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 பெப்ரவரி 1933 (1933-02-02) (அகவை 93)
கியௌக்சே, மண்டலே, பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிமியான்மார் அமைதி மற்றும் வளர்ச்சி சங்கம்
துணைவர்கியைங் கியைங்


"https://tamilar.wiki/w/index.php?title=தான்_சுவே&oldid=393101" இலிருந்து மீள்விக்கப்பட்டது