தினமு

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 04:01, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

Life

டினாமஸ், இனம்பஸ்[2], யுடோஸ்[3] ஆகியவை ஒரு வரிசையை உருவாக்குகின்றன. அவ்வரிசை டினாமிபோர்மஸ் (Tinamiformes) என்று அழைக்கப்படுகிறது. இது டினாமிடே (Tinamidae) என்ற ஒரே ஒரு குடும்பத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரு துனைக்குடும்பங்களைக் கொண்டுள்ளது. இதில் 47 இனங்கள் உள்ளன. இப்பறவைகள் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் காணப்படுகின்றன.

தினமு
புதைப்படிவ காலம்:மியோசீன் – தற்காலம் 10–0 Ma
படிமம்:Stavenn Eudromia elegans 00.jpg
நேர்த்தியான கொண்டை தினமு (Eudromia elegans)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
உயிரிக்கிளை:
வரிசை:
தினமு

ஹக்ஸ்லே, 1872[1]
குடும்பம்:
Tinamidae

ஜி. ஆர். க்ரேய், 1840[1]
மாதிரி இனம்
Tinamus major
க்மெலின், 1789
பேரினங்கள்
உயிரியற் பல்வகைமை
2 துணைக்குடும்பங்கள், 9 பேரினங்கள், 47 இனங்கள், 127 துணையினங்கள்
படிமம்:Tinamidi Distribuzione.jpg
       குடும்பத்தின் பரவல்
வேறு பெயர்கள்
  • Crypturidae போனாபர்டே, 1831
  • Tinamotidae போனாபர்டே, 1854
  • Eudromiidae போனாபர்டே, 1854
  • Rhynchotidae வான் பொயெட்டிச்செர், 1934

உசாத்துணை

குறிப்புகள்

  1. 1.0 1.1 Brands 2008
  2. "Tinamiformes - Aves Argentinas". Archived from the original on 2017-07-29. Retrieved 2017-12-02.
  3. Guaman Poma: testigo del mundo andino

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=தினமு&oldid=395264" இலிருந்து மீள்விக்கப்பட்டது