துணை

imported>சா அருணாசலம் பயனரால் செய்யப்பட்ட 12:43, 29 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

துணை (Thunai) என்பது 1982 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை தயாரித்து இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், சரிதா, எம். ஜி. சக்கரபாணி, சுரேஷ் ஆகியோர் நடித்தனர். சங்கர் கணேஷ் இசையமைத்தனர். இப்படம் 1 அக்டோபர் 1982 அன்று வெளியானது.[1]

துணை
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்துரை
தயாரிப்புதுரை
திரைக்கதைதுரை
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
சரிதா
எம். ஜி. சக்கரபாணி
சுரேஷ்
ஒளிப்பதிவுவி. ரங்கா
படத்தொகுப்புஎம். வெள்ளைச்சாமி
ஆர். கிருஷ்ணமூர்த்தி
கலையகம்பிரகாஷ் பிக்சர்ஸ்
வெளியீடு1 அக்டோபர் 1982 (1982-10-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

இசை

இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

 

  1. "221-230". nadigarthilagam.com. Retrieved 7 July 2021.
  2. "Thunai Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Retrieved 7 July 2021.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=துணை&oldid=401233" இலிருந்து மீள்விக்கப்பட்டது