துபுஅய்

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 21:23, 7 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 21455)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

துபுஅய் (Tubuai, Tubuaʻi அல்லது Tupuaʻi பிரான்சியம்: Tubuai [tubwaj]) என்ற தீவு, ஆஸ்திரால் தீவுகளின் முதன்மைத் தீவு ஆகும். தாகித்தியின் தெற்கே 640 கிலோமீட்டர்கள் (400 mi) தொலைவில் இதன் இருப்பிடம் அமைந்துள்ளது. இத்தீவின் மக்கள்தொகை 45 சதுர கி.மீக்கு, 2,217 நபர்கள் ஆகும்.[1][2] தாகித்தி தீவினை விட, குளிர்ச்சிமிகு தீவு ஆகும்.[3] இத்தீவினைச் சுற்றி பவளப் பாறைத் திட்டுகள் சூழ்ந்த, கடற்காயல் இயற்கையாகவே உருவாகியுள்ளது. தீவின் வடபுறத்தில் இப்பாறைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியில் படகுப் போக்குவரத்து நடக்கிறது. இங்கு பல அகணியத் தாவரங்கள் உள்ளன.

துபுஅய்

-இன் அமைவிடம்
நாடுபிரான்சு
Subdivisionஆஸ்திரால் தீவுகள்
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)

மேற்கோள்கள்

  1. Répartition de la population en Polynésie française en 2017 பரணிடப்பட்டது 2021-11-21 at the வந்தவழி இயந்திரம், Institut de la statistique de la Polynésie française
  2. Environnement marin des îles Australes, p. 205
  3. David Stanley (1985). South Pacific Handbook. David Stanley. pp. 116–. ISBN 978-0-918373-05-2. Retrieved 2 ஏப்ரல் 2024. {{cite book}}: Check date values in: |access-date= (help)

வெளியிணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=துபுஅய்&oldid=401444" இலிருந்து மீள்விக்கப்பட்டது